70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்துவாரப் பகுதியில் நேற்று (17) இரவு வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது சாரதியைக் கைது செய்துள்ளனர். லொறியின் சாரதி இருக்கைக்கு அருகில் ஒரு பையில் 49,500 ரூபா பணமும், சாரதி இருக்கைக்கு அடியில் 3 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது ​​சந்தேக நபரின் தொலைபேசி ஊடாக … Continue reading 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!